திண்டுக்கல் மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் பெற விரும்புபவர்கள் மட்டும் இந்த இணைப்பைப் பயன்படுத்தி இக்குழுவில் இணைந்து தங்கள் விவரங்களை பதிவிட்டு பயன்பெறவும்.
இக்குழுவில் பதிவிடுவோர் முழு விவரங்களுடன் தாங்கள் பணிபுரியும் பள்ளி முகவரி மற்றும் மாறுதலில் செல்ல விரும்பும் பகுதியை தெளிவாக குறிப்பிட்டு ஒரே செய்தியாக அனுப்பவும்
தங்களின் தொடர்பு எண்ணையும் சேர்த்து பதிவிடுங்கள். இந்த செய்தியை மற்ற குழுக்களுக்கு அனுப்பும் போது தங்களை தொடர்பு கொள்ள எளிமையாக இருக்கும்.
குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

No comments:
Post a Comment