*NEET 2018 - ஓர் பார்வை*
⁉ ⁉ ⁉ ⁉ ⁉ ⁉
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது
⁉ ⁉ ⁉ ⁉ ⁉ ⁉
❓*நீங்க +1 / +2 BIOLOGY மாணவரா* ❓
ஆம், என்றால் நீங்கள் NEET பற்றி விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்....
🔬💊💊💉🌡🔬💊💊💉🌡
*மருத்துவம் படிக்க விரும்பும் +1 & +2 மாணவர்கள்* அனைவரும் NEET தேர்வு எழுதாமல் MBBS அல்லது BDS பயில முடியாது .
🔬💊💊💉🌡🔬💊💊💉🌡
ஆனாலும் NEET தேர்வு பற்றி மாணவர்களுக்கு தெளிவாக தெரிய வில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
பின்வரும் விவரங்கள் நீட் தேர்வு பற்றிய தெளிவான தகவல்களை அளிக்கும்...
.
➡ நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தங்களது *+2 தேர்வில் PHYSICS ,CHEMISTRY மற்றும் BIOLOGY ல் 50% மேல் மதிப்பெண் பெற்றிருந்தாலே நீட் எழுத தகுதியாவார்*
➡ நீட் தேர்வில் *180 கேள்விகள் கேட்கப்படும்.*
➡ 180 கேள்விகளில் *PHYSICS, CHEMISTRY, BOTANY மற்றும் ZOOLOGY ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் 45 கேள்விகள் கேட்கப்படும்.*
➡ மொத்த கேள்விகளில் *52% கேள்விகள் +1 பாடத்திலும் 48% +2 பாடத்திலும் கேட்கப்படும்.*
➡ ஆகையால் *+1 & +2 பாடத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.*
➡ 180 கேள்விகளில் *30% மிகவும் எளிதாகவும், 30% ஓரளவு கடினமாகவும் 40% மிக கடினமாகவும்* கேட்கப்படும்.
➡ ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண் வழங்கப்படும்.
➡ அதே நேரத்தில் ஒவ்வொரு *தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும்.*
எனவே மாணவர்கள் கேள்விக்கான மிகச்சரியான பதில் தெரிந்தால் மட்டுமே விடையளிக்க வேண்டியது அவசியமாகும்.
➡ *உறுதியாக பதில் தெரியவில்லை என்றால் யூகத்தின் அடிப்படையில் பதிலளிக்க வேண்டாம்*
➡ அதே போல் தேர்வில் மாணவர்கள் *OMR SHEETல்* தங்களது பதிலை அளிக்கவேண்டும்.
➡ மிக முக்கியமாக பதிலளிக்கும் போது *அடித்தல் திருத்தல் இல்லாமல்* முழுமையாக பதிலுக்கான வட்டத்தை நிரப்ப வேண்டும்.
➡ மொத்த *மதிப்பெண் 720 ல் 140 க்கு மேல் மதிப்பெண் எடுத்தால் அம்மாணவர் பிரைவேட் கல்லூரிகளில் PAYMENT SEAT* பெற தகுதியானவராகிறார்.
➡ *அரசு கல்லூரிகளில் சேருவதற்கு 350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்*
No comments:
Post a Comment