FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

3 May 2018

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட *ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட memo வை ரத்து செய்திட* கோரி நமது

🌹 *TNGTA NEWS* 🌹

       பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட *ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட memo வை ரத்து செய்திட* கோரி நமது இயக்கத்தின் சார்பாக மாநில பொறுப்பாளர்கள், *மதிப்புமிகு இயக்குநர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநர்* அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக தற்போது அதனை ஏற்று நமது *திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்* மெமோ சார்ந்த நடவடிக்கைகளை கைவிடுவதாக தெரிவித்துள்ளார்கள்.

      எனவே மெமோவுக்கு யாரும் விளக்கம் தர தேவை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

        அதற்காக அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை *TNGTA* தெரிவித்துக்கொள்கிறது.

    இதற்காக முயற்சி செய்த அனைத்து *TNGTA* பொறுப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

       *CEO அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்த நமது TNGTA மாவட்ட & வட்ட பொறுப்பாளர்கள்*
👇🏻👇🏻👇🏻

No comments:

Post a Comment