FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

17 April 2018

இவண் பா.சௌந்தரபாண்டி தலைவர் கொடைக்கானல் வட்டம்

போராளியே! போராளியே!           எங்கே போனது உன்தன் போர்க்குணம்!

போராளியே! போராளியே!                       ஏன் புறமுதுகுகாட்டி ஓடுகிறாய்.......! 

ஆசிரிய சங்கங்களின்             நோக்கம்
cps ஒழிப்பு.     போராட்டம் யார் தொடங்கினால் என்ன ஏன் போராட மறுக்கிறாய்.  
களத்தில் கலந்து நின்று       காவிரியை வரவழைப்போம்.    
ஆசிரியர்களின் கண்ணீரை  துடைப்போம்           

சுயகௌரவம், ஈகோ, அரசியல் லாபம் பார்க்கும் தலைமையை தூக்கி எறிந்துவிட்டு வெளியே வா              போராளியே!             போராளியே!                இவண்
பா.சௌந்தரபாண்டி தலைவர்  கொடைக்கானல் வட்டம்   TNGTA திண்டுக்கல் மாவட்டம்

No comments:

Post a Comment