FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

17 April 2018

TNGTA NEWS *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்* நாள் : 16.4.2018

TNGTA NEWS
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்*
நாள் : 16.4.2018

ஜேக்டோ (JACTTO) கூட்டமைப்பின் சார்பாக 24.4.2018 முதல் விடைத்தாள் மதிப்பிடும் பணி புறக்கணிப்பு மற்றும் மறியல் போராட்டமானது திட்டமிட்டபடி நடைபெறும்.
  போராட்டம் முழு வெற்றிபெற தொடர்ந்து நடவடிக்கைகளை முழுமுனைப்புடன் மேற்கொள்ள வேண்டுமாறு நமது  இயக்கத்தின் (TNGTA) சார்பாக அன்போடு வேண்டுகோள் விடுக்கிறோம்.

  அசுந்தரமூர்த்தி,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்

No comments:

Post a Comment