FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

22 April 2018

*முக்கிய அறிவிப்பு -நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!*



*அனைத்து தனியார் பள்ளிகளிலும் சேர்க்கையில் 25%இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கும் வகையில், கடந்த 2009ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது*


*இதன் அடிப்படையில்,  2018-2019ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற நாளை முதல் மே 18ஆம் தேதி வரை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்*

No comments:

Post a Comment