தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் (TNGTA-Dindigul)

FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

26 February 2023

மாநில பொதுக் குழு , திருச்சி - 26-02-2023






By petercharles No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: திருச்சி - 26-02-2023, மாநில பொதுக் குழு

1 June 2022

பணி நிறைவு பாராட்டு விழா - நாராயண சாமி,கோ.இராமநாதபுரம்

By petercharles No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பணி நிறைவு பாராட்டு விழா- CEO மற்றும் DEO


By petercharles No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

9 May 2022

முன்னாள் மாவட்ட செயலாளரும்,இந்நாள் கௌரவ தலைவருமான திரு க சந்திர சேகரன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா 08-05-2022




இன்று நடைபெற்ற (08.05.2022 ) நமது  பேரமைப்பின் முன்னால் மாவட்ட செயலாளரும்,இன்றைய கௌரவத் தலைவருமான க.சந்திரசேகரன் அவர்களின் பணி நிறைவு நாள்  விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நமது பட்டதாரி- முதுநிலை பட்டதாரி கழக சிறப்புத்தலைவர் T.S ஐயா, மாநில தலைவர் திரு. கி.மகேந்திரன் மற்றும் மாநில நிர்வாகிகள், பிற மாவட்ட, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். 


அதைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 

பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் கி.மகேந்திரன் அவர்கள் பேசிய தகவல் துளிகளில் சில....


பணிநிரவல் கலந்தாய்வில் மாறுதல்பெற்ற சில ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் கிடைத்தாலும் மீதியுள்ள ஆசிரியர்களுக்கு வரும் இரண்டொருநாளில் மாநில அளவிலான அரசாணை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

M.Phil படிப்பு ஊக்க ஊதியம் பெறுவதற்கும், தகுதியான ஆசிரியர்களை பட்டியலில் அடுத்தடுத்து சேர்ப்பதற்கும் மாநில அரசிடம் தொடர்ச்சியான நடவடிக்கை சில ஆண்டுகளாக எடுத்துக்கொண்டு வந்தாலும் நிதி சம்பந்தமான முடிவானது  மாநில அரசின் கைகளில் இருப்பதால் இன்றுவரை அரசின் முடிவுக்காக காத்திருக்க நேரிடுகிறது...இருந்தாலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகிறது. 


CPS திட்டம் அமல்படுத்துவது குறித்து நமது நிதியமைச்சர் ஒருசில கருத்துக்களை தெரிவித்திருந்தாலும், ஒருசில மாநிலங்களில் மறுபடியும் CPS திட்டத்தை செயல்படுத்த அந்தந்த மாநில முதலமைச்சர்கள் விருப்பம் தெரிவித்திருந்தாலும் கூட தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் தவிர அனைத்து மாநிலங்களும் தங்கள் ஊழியர்களுக்கான CPS  ஓய்வூதிய நிதியை BFRDA வில் செலுத்தியிருக்கின்றன....சில மாநில அரசுகள் மறுபடியும் CPS திட்டத்திற்கு மாற ஒன்றிய அரசிடம் கேட்கும்போது ஒன்றிய அரசானது மாநில அரசு இதுவரை CPSல் செலுத்திய பல்லாயிரக்கணக்கான கோடி தொகையை திரும்ப ஒப்படைக்க முடியாது என பிடிவாதமாக கூறும்போது CPS திட்டத்திலிந்து GPF திட்டத்திற்கு மாறும் மாநில அரசுகள்கூட தாங்கள் செலுத்திய பல்லாயிரக்கணக்கான கோடிகளை இழக்க விரும்பாமல் மீண்டும் CPS திட்டத்தையே ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. ஆனால் விதிவிலக்காக தமிழ்நாடும் மேற்குவங்கமும் மட்டும் அந்த தொகையை BFRDA வில் செலுத்தாமல் உள்ளதால் நாம் ஒன்றிய அரசிடம் கெஞ்சவேண்டிய நிர்பந்தநிலை இருக்காது எனவும் முழுக்க முழுக்க தமிழக அரசின் முடிவே போதுமானது என்றும் கூறினார். நமது CPS தொகை BFRDAல் செலுத்தாமல் இருப்பதால் நமக்கு மீண்டும் GPF பென்சன் திட்டம் அமல்படுத்த வழியுள்ளது எனவும் நமது முதலமைச்சரின் முடிவை எதிர்நோக்கியிருப்பதாகவும் கூறினார். 


CPS திட்ட எதிர்ப்பு போராட்டங்களை பொறுத்தவரை மாநில நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தும்,  கடந்த கால போராட்ட அணுபவங்களின் வாயிலாக நமக்கு ஏற்பட்ட பாதிப்பு மறுபடியும் வராமல் இருப்பதற்காக ஒத்திசைவு உள்ள அனைத்து சங்கங்களுடன் இணைந்துபேசி ஒரு நல்ல முடிவை எடுப்பதாகவும் கூறினார். நாம் யாரையும் எந்த சங்கத்தையும் பின்பற்றவில்லை எனவும், நம்முடைய கோரிக்கைகளில் உறுதியாக, விவேகமாக நிதானமாக செயல்படுவதாகவும், வெற்று விளம்பரங்களுக்காக மற்றவர்கள் நடத்தும் போராட்டங்களினால் நமது ஆசிரிய சகோதர சகோதரிகளை பலிகடாவாக்க விரும்பவில்லை எனவும் கூறினார். 



ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பானது இல்லாமல் போனது கொரோணா காலத்தில் மட்டும் ஏற்பட்டுள்ளது அல்ல, அது பல வருடங்களாக நாம் உருவாக்கிய மாணவர்களின் தாக்கம் எனவும், குறிப்பாக தகுதியற்ற மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி முடிவால் அடுத்தடுத்து தேர்ச்சியடைய வைத்ததால் இன்று ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது எனவே தகுதியற்ற மாணவர்களை மீண்டும் கட்டாய தேர்ச்சியடைய வைக்காமல் இருப்பது நலமாக இருக்கும்  எனவும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து எனவும் கூறினார். 



இறுதியாக மாவட்ட நிர்வாகி திரு.முத்துமால்மருகன் நன்றி கூறினார். 





By petercharles No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

1 March 2022

பட்டதாரி ஆசிரியர்- பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட வேண்டி ,மதிப்புமிகு ஆணையர் அவர்களுக்கு எழுதிய கடிதம்

By petercharles No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

22 January 2022

மாவட்ட தேர்தல் - ஜனவரி 17,2022

By petercharles No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

30 October 2021

2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு பள்ளி திறந்தவுடன் 6 to 8 கற்பிக்கப்பட வேண்டிய All Subjects Refresher (Bridge) Course Module Book 2021

 

2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு பள்ளி திறந்தவுடன் 6 to 8 கற்பிக்கப்பட வேண்டிய All Subjects Refresher (Bridge) Course Module Book 2021


Download click here 👇🏻👇🏻👇🏻

 6ஆம் வகுப்பு (VI Standard ) - புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module) - அனைத்து பாடங்கள் (All Subjects)...


7ஆம் வகுப்பு (VII Standard ) - புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module) - அனைத்து பாடங்கள் (All Subjects)...

் 8வகுப்பு (VIII Standard ) - புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module) - அனைத்து பாடங்கள் (All Subjects)...


By Palanichamy K No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

28 August 2021

2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு பள்ளி திறந்தவுடன் 9 to 12 கற்பிக்கப்பட வேண்டிய All Subjects Refresher (Bridge) Course Module Book 2021

 9th, 10th , 11th and 12th All Subjects Refresher (Bridge) Course Module Book 2021


பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய Refresher course materials ~ Received from TNSCERT


9th STD  T/M- CLICK HERE 

9th STD E/M - CLICK HERE


10th STD T/M -CLICK HERE

10th STD E/M  -CLICK HERE


11th STD T/M -  CLICK HERE

11st STD E/M - CLICK HERE 


12th STD - CLICK HERE


அனைவருக்கும் பகிரவும்


நன்றி TAMSNEWS 

By Palanichamy K No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

12 July 2021

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் தொலைபேசி எண்கள்

 

All CEO List in Tamilnadu - Contact Address, Mail Id & Phone Numbers


All CEO List in Tamilnadu - Contact Address, Mail Id & Phone Numbers



DEO Phone Numbers - All Districts

By Palanichamy K No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

11 March 2021

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு மற்றும் அவர்களின் கடமைகள்

Election 2021 - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு மற்றும் அவர்களின் கடமைகள்


வாக்குப் பதிவு அலுவலர் 1 :

இடம் குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் இருக்கும் . வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கும் அவரே பொறுப்பாவார்.

வாக்குப் பதிவு அலுவலர் 2 :

வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரலில் அழியாத மை இட்டு வாக்காளர் பதிவேட்டில் வாக்காளரின் பாகம் எண் , வரிசை எண் , ஆகியவற்றை எழுதி , வாக்காளர் காட்டும் புகைப்பட அடையாள அட்டை போன்ற அடையாள ஆவணத்தின் பெயரை பதிவேட்டின் 4 வது காலத்தில் , அதாவது குறிப்புகள் காலத்தில் அந்த ஆவணத்தின் எண்களை எழுத வேண்டும்.

அதன்பிறகு , வாக்காளரின் கையொப்பம் / பெருவிரல் ரேகைப் பதிவினை பெற்றுக் கொண்டு , வாக்காளர் துண்டுச் சீட்டினைவழங்க வேண்டும்.

வாக்காளர் பதிவேட்டினை நிரப்பி , வாக்காளர் துண்டுச் சீட்டினை அளிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் வாக்காளர் வரிசை மெதுவாக நகரும் வாய்ப்பு உண்டு. அதனால் அனைத்து வாக்குப் பதிவுக் குழுவினரிடமும் அச்சிடப்பட்ட வெற்று வாக்காளர் துண்டுச் சீட்டுகள் இருப்பது அவசியமாகும் .

ஒரு வாக்குச் சாவடிக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 1200 -க்கு மேல் இருக்குமானால் , கூடுதல் வாக்குப் பதிவு அலுவலர் 2 நியமிக்கப்பட வேண்டும். ( இவர் வாக்குப் பதிவு அலுவலர் 2B என்று அழைக்கப்படுவார் ) ( 25/10/2007 நாளிட்ட இந்தியத் தேர்தல் ஆணையக் கடிதம் ) 731

வாக்குப் பதிவு அலுவலர் 3

கட்டுப்பாட்டு கருவிக்கு பொறுப்பாவார். அவர் வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் துண்டுச் சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும். வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் இடப்பட்டுள்ள அழியா மையை சரிபார்க்க வேண்டும் . முக்கியமாக கட்டுப்பாட்டு கருவியிலுள்ள வாக்குப் பதிவு பட்டனை அழுத்தி வாக்குப் பதிவு அடைப்புப் பகுதியில் உள்ள வாக்குப் பதிவுக் கருவியை வாக்களிக்க தயார் நிலையில் வைத்து , வாக்குப் பதிவு அடைப்புப் பகுதிக்குள் செல்ல வாக்காளர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

Polling Station Officers Training Guide 2021 - Download here

ELECTIONS தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள், 2021 - POLLING OFFICERS TRAINING BOOKLET

POLLING TRAINING - BOOKLET FOR MOCK POLL INSTRUCTIONS - CLICK HERE TO DOWNLOAD

POLLING TRAINING - BOOKLET FOR ZONAL OFFICERS - CLICK HERE TO DOWNLOAD 

POLLING TRAINING - BOOKLET FOR - PRESIDING OFFICERS - CLICK HERE TO DOWNLOAD

By Palanichamy K No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

3 February 2021

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வீடு கட்ட முன்பணம் கோரும் பொழுது இணைக்க வேண்டிய கருத்துருக்கள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வீடு கட்ட முன்பணம் கோரும் பொழுது இணைக்க வேண்டிய கருத்துருக்கள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 010857/ ஆர்2/ இ2/ 18, நாள்: 26.02.2018...

 


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வீடு கட்ட முன்பணம் கோரும் பொழுது இணைக்க வேண்டிய கருத்துருக்கள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 010857/ ஆர்2/ இ2/ 18, நாள்: 26.02.2018...

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 010857/ ஆர்2/ இ2/ 18, நாள்: 26.02.2018 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


By Palanichamy K No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

20 January 2021

எளிய முறையில் 2020 - 21 ஆம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கிடும் படிவம் புதிய முறை மற்றும் பழைய முறை (இரண்டு பக்கங்கள் மட்டுமே)

 

Income tax Calculator  2020 - 2021

(This Excel Software is Fully Automatic & Editable, wherever you want.)

இந்த Excel I.T Calculator Software, முழுவதும் தானாகவே கணக்கிடும் வகையிலும், தேவைப்பட்டால் பச்சை நிறத்தில் உள்ள கட்டங்களில் மாற்றம் செய்யும் வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த MS-Excel Software, 2020 - 2021 ம் நிதி ஆண்டிற்கு, வருமானவரி கணக்கிடுவதற்கானது.        

இதில் புதிய IT(NEW SLAB) & பழைய IT(OLD SLAB) முறைப்படி கணக்கிடும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

Click here for MS Excel I.T Calculation Software Ver 1.3

நன்றி: திரு. சரவணன்
Source: https://tnschoolsbrs.blogspot.com/p/it.html



மேலும் பல படிவங்களை பதிவிறக்கம் செய்வதற்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்

http://tngtadindigul.blogspot.com/2020/12/2020-2021.html

By Palanichamy K No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

5 January 2021

துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை (Unavailed Joining Time) ஈட்டிய விடுப்பு இருப்புக் கணக்கில் வரவு வைத்தல் சார்பான பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறையின் 3 அரசாணைகள்

 துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை (Unavailed Joining Time) ஈட்டிய விடுப்பு இருப்புக் கணக்கில் வரவு வைத்தல் சார்பான பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறையின் 3 அரசாணைகள் 


G.O.(Ms.)No.: 21, Dated : 10-02-2020, 

G.O.(Ms.)No.: 37, Dated : 30-04-2019, 

G.O.(Ms.)No.: 207, Dated : 14-08-1997

 - ஒரே கோப்பில்...


அரசாணைகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

By Palanichamy K No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

8 December 2020

திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் சார்பாக விடுக்கப்பட்ட அழைப்பின் பெயரில் நேற்று 7.12.2020 (திங்கள்) அன்று பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்தில் நமது அமைப்பின் சார்பாக கலந்து கொண்ட நிகழ்வு

 அனைவருக்கும் வணக்கம்



           திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் சார்பாக விடுக்கப்பட்ட அழைப்பின் பெயரில் நேற்று 7.12.2020 (திங்கள்) அன்று பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்தில் நமது அமைப்பின் சார்பாக மாநிலத் தலைவர் திரு கி. மகேந்திரன் அவர்கள் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட கெளரவத் தலைவர் திரு A.V.E. பாபுவாணன், மாவட்டத் தலைவர் திரு P. ராஜ்குமார் , செயலாளர் திரு P. மணி , பொருளாளர் திரு V. துரை , அமைப்புச் செயலாளர் திரு A.  பாலமுருகன் , துணைத் தலைவர் திரு P. சுந்தரபாண்டியன் , இணைச் செயலாளா ம. அருண்குமார் மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் திரு D.லெட்சுமணன் , திரு அ. ஜெயக்குமார் ஆகியோர்  தி.மு.கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் திரு T.R. பாலு M.P , மற்றும்  திரு திருச்சி சிவா M.P மற்றும் திரு T.K.S. இளங்கோவன் M.P ஆகியோரை சந்தித்து  நமது வாழ்வாதார கோரிக்கையான CPS ஐ ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்திட வலியுறுத்தி சந்தித்த நிகழ்வு



நமது தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம்   வழங்கிய கோரிக்கை மனுவினை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

By Palanichamy K No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

7 December 2020

2020-2021 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரியை எளிமையாக கணக்கிடும் படிவங்களின் தொகுப்பு IT Calculater for the financial year 2020-21

 படிவம்-1:

 இரண்டு விதமான (பழைய கணக்கீட்டு முறை மற்றும் புதிய கணக்கீட்டு முறை ) கணக்கீடுகளில் எது சிறந்தது என்பதை ஒரே படிவத்தில் கணக்கிட்டு ஒப்பீடு செய்து சிறந்ததை தேர்ந்தெடுக்க இந்த படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

நன்றி திரு.செல்வகுமார்


மேலும் பல படிவங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

By Palanichamy K No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Older Posts Home
Subscribe to: Comments (Atom)

மாநில பொதுக் குழு , திருச்சி - 26-02-2023

...

  • 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு பள்ளி திறந்தவுடன் 9 to 12 கற்பிக்கப்பட வேண்டிய All Subjects Refresher (Bridge) Course Module Book 2021
     9th , 10th , 11th and 12th All Subjects Refresher (Bridge) Course Module Book 2021 பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய Refres...
  • M.Phil., ஊக்க ஊதியம் தொடர்பான விளக்கம்
    UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பகுதிநேர M.Phil படிப்பிற்கு  ஊக்க ஊதியம் உண்டு.  தொலைதூர கல்வி M.Phil படிப்பிற்கு  மட...
  • தொடக்க கல்வித்துறையிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு அல்லது பணி ஈர்ப்பு மூலம் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பின்பற்றப்படும் முன்னுரிமை குறித்து விளக்கம்
    தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பணி ஈர்ப்பு/அலகு மாறுதல் மூலம் பள்ளிக் கல்வித்துறைக்குச் சென்ற நாளைக்கொண்டே பட்டதாரி ஆசிரியர்களின் பத...

Search This Blog

Pages

  • Home
  • Textbook
  • School education department
  • All forms
  • STUDY MATERIALS
  • Tamizh noolagam
  • CPS Statement
  • CPS Missing Credit
  • GPF Slip
  • E-BOOKS
  • ஊதிய நீட்டிப்பு ஆணை

TNGTA - DINDIGUL

  • Palanichamy K
  • தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் - திண்டுக்கல் (TNGTA -Dgl)
  • petercharles

Blog Archive

  • February 2023 (1)
  • June 2022 (2)
  • May 2022 (1)
  • March 2022 (1)
  • January 2022 (1)
  • October 2021 (1)
  • August 2021 (1)
  • July 2021 (1)
  • March 2021 (1)
  • February 2021 (1)
  • January 2021 (2)
  • December 2020 (7)
  • April 2020 (1)
  • February 2020 (1)
  • January 2020 (3)
  • October 2019 (2)
  • September 2019 (1)
  • July 2019 (6)
  • June 2019 (4)
  • May 2019 (5)
  • April 2019 (1)
  • March 2019 (1)
  • February 2019 (1)
  • January 2019 (11)
  • December 2018 (19)
  • November 2018 (1)
  • October 2018 (2)
  • September 2018 (2)
  • August 2018 (12)
  • July 2018 (20)
  • June 2018 (11)
  • May 2018 (46)
  • April 2018 (84)
  • March 2018 (59)
  • February 2018 (2)

Labels

  • https://www.facebook.com/alex.jose.754/posts/1624617350985776
  • திருச்சி - 26-02-2023
  • மாநில பொதுக் குழு

24*7 TNGTA DGL TEACHERS HELP LINE

RAJAKILI
9952841905

CHANDRASEKAR
9842458957

KRISHNADASS
9842075760

ARUNACHALANATHAN
9976148590

AYYAKANNU
9751138360

KAJA MAIDEEN
9789697778

WILLIAM DANIAL RAJ
9894610727

என்றும் ஆசிரியர் நலனில்

ஆசிரியர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குபவர்கள்

க.பழனிச்சாமி
&
ஆண்டிவேல்

Followers

அரசு உயா்நிலைப்பள்ளி, கூவ.குரும்பபட்டி,திண்டுக்கல்


Pageviews

Report Abuse

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments
Powered by Blogger.