FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

28 February 2018



தமிழ்நாடு பட்டதாாி ஆசிரியர் கழகம் (TNGTA) வேடசந்தூர் வட்டம் வட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

தமிழ்நாடு பட்டதாாி  ஆசிரியர்  கழகம்   (TNGTA)
வேடசந்தூர் வட்டம் 
வட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் 

இடம்  ;அ.மே.நி.பள்ளி எரியோடு
நாள்; 28.2.2018
வட்ட தலைவர்  தலைமையில் நடைபெற்றது
செயலாளர்  வரவேற்றார் 
மாநில துணைதலைவர் 
மாவட்ட செயலாளர் 
மாவட்ட அமைப்பு செயலாளர் மாநில , மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
பட்டதாரி ஆசிரியர் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்ட பொதுக்குழு கூட்டம் நம் வட்டத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. 
வட்ட பொருளாளர்  நன்றியுரை வழங்கினார்