தமிழ்நாடு பட்டதாாி ஆசிரியர் கழகம் (TNGTA)
வேடசந்தூர் வட்டம்
வட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்
இடம் ;அ.மே.நி.பள்ளி எரியோடு
நாள்; 28.2.2018
வட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது
செயலாளர் வரவேற்றார்
மாநில துணைதலைவர்
மாவட்ட செயலாளர்
மாவட்ட அமைப்பு செயலாளர் மாநில , மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
பட்டதாரி ஆசிரியர் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்ட பொதுக்குழு கூட்டம் நம் வட்டத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
வட்ட பொருளாளர் நன்றியுரை வழங்கினார்
No comments:
Post a Comment