💐💐TNPPGTA NEWS💐💐
கண்டன அறிக்கை
தமிழக பள்ளிக்கல்வி துறையை பாழ்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை குறிக்கோளாக கொண்டு செயல் படும் தலைவர் .அதற்காக தனுக்கு சம்பந்தமே இல்லாத உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வழக்கில் தடையானை பெற்று இரண்டு ஆண்டுகளாக பல பட்டதாரி மற்றும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வினை தடுத்து அவர்களின் வயிற்றெறிச்சலை கட்டிகொண்டது மட்டுமல்ல .பலர் பதவி உயர்வு பெறாமல் பணிக்காலத்தை முடிப்பதற்க்கும் இவரே காரணம்.தனது உறுப்பிர்களை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர்வு காலத்தில் எதையாவது சொல்வது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் பட்டதாரி பணித்தொகுதியை சீண்டி பார்க்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று பதவி உயர்வின் மூலம் உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்து பதவி உயர்வு மூலம் மாவட்டகல்வி அலுவலராக பணிபுரிந்து வருபவர்கள் மேல்நிலை விடைத்தாள் முகாமிற்கு முகாம் அலுவலராக நியமிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து இதனை கூறி உறுப்பினர்களை உசுப்பேற்றி விட்டு பின் அந்தர்பல்டி அடிப்பது இவரது வாடிக்கை.காரணம் இந்த பட்டதாரி பணித்தொகுதியை காக்க இதிலிருந்து வந்த பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து இதனை முறியடித்து விடுவார்கள் என்பதே.நிச்சயம் எம்மக்கள் குறிப்பிட்ட காலத்திற்க்குள் விடைத்தாளை மதிப்பிடு செய்து காட்டுவோம்.எம்பணித்தொகுதியை யாரும் சிறுமை படுத்துவதை அனுமதியோம். இதற்கான கண்டனத்தினை அனைவரும் தெரிவிக்க வேண்டும்.பதவி உயர்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,உய்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,பட்டதாரிகள், தமிழாசிரியர்கள் ,பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் ஒற்றினைந்து போராடுவோம் ! நமது பணித்தொகுதியை காப்போம்!
நா.ராஜா
மாநிலத் துணைத்தலைவர் .
TNPPGTA.

No comments:
Post a Comment