ச.ராஜாக்கிளி,த.ப .ஆ.கழகம்,திண்டுக்கல் மாவட்டம்.👉 👉👉👉👉👉👉👉நமது மதிப்பிற்குரிய முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்திற்கு வாக்குறுதி அளித்தபடி 05.03.18 முதல் பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் தேர்வு பணிக்கு செல்ல வேண்டாம் என்று சொந்துடன் உடனே நம் வேண்டுகோளுக்கு இணங்க மெயிலும் அனுப்பிவிட்டார்கள் .அன்னார் அவர்களுக்கு கோடான கோடி நன்ற்களை த.ப.ஆ.கழகம் தெரிவித்துக்கொள்கிறது.
FLASH NEWS:
Subscribe to:
Post Comments (Atom)
-
படிவம்-1: இரண்டு விதமான (பழைய கணக்கீட்டு முறை மற்றும் புதிய கணக்கீட்டு முறை ) கணக்கீடுகளில் எது சிறந்தது என்பதை ஒரே படிவத்தில் கணக்கிட்டு ...
No comments:
Post a Comment