FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

7 May 2018

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட் ஆஃப் 15% குறைப்பு: ஜே.பி.நட்டா பேட்டி


மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட் ஆஃப் 15% குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

கட் ஆஃப் மதிப்பெண் குறைக்கப்பட்டதன் மூலம் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பயன்பெறுவர்.


மேலும் மருத்துவ மேற்படிப்பு காலி இடங்களை நிரப்பவும், மருத்துவத்துறையை வலிமைப்படுத்தவும் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment