FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

30 May 2018

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு பெரம்பலூரில் இன்று நடைபெற்றது கழக மாநில தலைவர் திரு கி.மகேந்திரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பட்டதாரி ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கும் பணி நிரவல் மற்றும் ஜீன் 9-ல் மாவட்ட தலைநகரில் நடைபெரும் ஆர்பாட்டத்தை பற்றி பேட்டி அளித்தார்.



No comments:

Post a Comment