*TNGTA DINDIGUL.- *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் மதிப்புமிகு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து M.Phil அனுமதி ஆணையை உடனடியாக முடிக்க வேண்டும் எனக் கூறினோம். அதற்கு முதன்மைக் கல்வி அலுவலர் 20171 2018 ஆம் ஆண்டிற்கான M.PHILஅனுமதி ஆணையை **(Next jamabanthikkul) முடித்து தருவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளார். மீதமுள்ள நிலுவையை JDP அவர்களிடம் கேட்டு உடனடியாக பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார். விரைவில் அனைவருக்கும் ஆணை கிடைக்கும் என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்
TNGTA,DINDIGUL.
TNGTA,DINDIGUL.




No comments:
Post a Comment