FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

12 August 2018

TNGTA VEDSANDUR 12.8.2018 முப்பெரும் விழா புகைப்பட தொகுப்பு



















































 ப. ஆண்டிவேல்


TNGTA புதிய அலுவலகம் நமது மாநில தலைவர் கி.மகேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,திண்டுக்கல் மாவட்டம்.🌳🌳🌳🌳🌳🌳🌲🌲🌲🌲🌲🌲
   அன்பார்ந்த பட்டதாரி ஆசிரியர் கழக ஆசிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்.
     இன்று 12.08.18 காலை 9:45 மணிக்கு நமது புதிய அலுவலகம் நமது மாநில தலைவர் கி.மகேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.உடன் சிறப்பு தலைவர் T.S அவர்களும், மாநில பொருளாளர் ஜான் உபால்ட் அவர்களும்,தேனி மாவட்ட தலைவர் சிவகுமார் அவர்களும்,நமது மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

6 August 2018

முப்பெரும் விழா

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் .திண்டுக்கல் மாவட்டம்

அன்பிற்கினிய    பஆக(TNGTA)  உறுப்பினர்களுக்கும் , மாவட்ட , வட்ட பொறுப்பாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள்


1.தம் பள்ளியில் 25 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல்


2. பதவி உயர்வில் சென்ற ஆசிரியர்களின் பெயர் பட்டியல்


3. கல்வி மாவட்ட அளவில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பில் முதல் 3 இடங்கள் பற்றிய விபரங்களை
உடனடியாக மாவட்ட தலைமையிடத்து செய்தி தொடர்பாளர் .
திரு.G. அருணாச்சலநாதன்
(99761 48590)  அவர்களிடம் ஓரிரு நாட்களுக்குள் வழங்கவும்.

நன்றி


இவண்
முப்பெரும் விழாக்குழு
வேடசந்தூர்

4 August 2018

வேடசந்தூர் மாநகரில் எதிர்வரும் ஆகஸ்ட் 12ல் *முப்பெரும் விழா அழைப்பிதழ்* தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்.

https://drive.google.com/file/d/14D7TC80j6-0eFxtEVgs8Ln053iSGVz71/view?usp=drivesdk

          மாவட்ட அளவில் வேடசந்தூர் மாநகரில்
எதிர்வரும் ஆகஸ்ட் 12ல்
*முப்பெரும் விழா*
நடை பெற உள்ளது.

             *பங்கேற்புப்போர்:*
 
*கல்வித்துறை உயர் அலுவலர்கள்,* *கல்வியாளர்கள்,* *சிறப்பு*
*விருந்தினர்கள்* மாநிலசிறப்பு  தலைவர், மாநிலத்தலைவர் இன்னும்  பிற.

அனைத்து ஆசிரியர்களும் ஒருவர் தவறாது கலந்துக் கொள்ள வேண்டுகிறோம்.

*நன்றியுடன்*

*விழாக்குழு*
தமிழ் நாடு  பட்டதாரி ஆசிரியர் கழகம்
திண்டுக்கல் மாவட்டம்.

31 July 2018

+2 மாதிரி வினாத்தாள்கள் அரசு இணையதளத்தில் வெளியீடு


+2 மாதிரி வினாத்தாள்கள் www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக SCERT செய்தி வெளியிட்டுள்ளது.


CLICK HERE TO DOWNLOAD

Click above link and go to desktop site mode

23 July 2018

TNGTA-DGL NEWS

 23.7.2018 TNGTA   திண்டுக்கல் பொது குழு கூட்டம்  முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது