FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

1 January 2019

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்




க.பழனிச்சாமி
மாவட்ட செய்தித்தொடர்பாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்
திண்டுக்கல் மாவட்டம்

31 December 2018

HappyNewYear2019 ‪ #புத்தாண்டுவாழ்த்துக்கள்

,#HappyNewYear2019 ‪ #புத்தாண்டுவாழ்த்துக்கள் 

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்,‪ பிறக்கும் இனிய #புத்தாண்டு‪,‬ நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாய் மலர வாழ்த்துக்கள்!🙏!

           *          *இனிய புத்தாண்டு 
* நல்வாழ்த்துக்கள்!* 
TNGTA - DINDIGUL



*க. சந்திரசேகரன்* மாவட்ட செயலாளர் தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

உங்களின் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்

உங்களின் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள  வலைதளத்தில் பதிவிடவும்

Click here to know your salary details

30 December 2018

29 December 2018

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டத் தீர்மானங்கள் வெளியீடு (28.12.2018)

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டத் தீர்மானங்கள் வெளியீடு (28.12.2018)


22 December 2018

மதுரை உயர் நீதிமன்ற வழக்கிற்காக ஆசிரியர் பணியிட மாறுதல் பெற்றவர்களின் விபரங்களை வரும் 24-ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வி செயலர் உத்தரவு

மதுரை உயர் நீதிமன்ற வழக்கிற்காக ஆசிரியர் பணியிட மாறுதல் பெற்றவர்களின் விபரங்களை வரும் 24-ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வி செயலர் உத்தரவு


அரசு ஊழியர்/ ஆசிரியர்கள் ஓய்வூதிய பலன்கள் - மாண்புமிகு துணை முதல்வர் அவர்களின் 2018-2019 பட்ஜெட் அறிவிப்பு - நகல்

2003 போராட்டம் - நடந்தது எதற்காக ?

மாவட்டத்திற்குள் 'ட்ரான்ஸ்பர்' - சி.இ. ஓ.,க்கள் அதிகாரம் ரத்து


21 December 2018

*”ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை" *வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை

*”ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை"

*வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை.

*நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு.

*உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது பணி நீட்டிப்பு வழங்குவதால், பணம் விரயம் என நிதித்துறை கருத்து.

*இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.

*கல்வி ஆண்டில் பாதியில் ஓய்வு பெற்றால் அடுத்த ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.

Click here to download full go

Palanichamy K

INCOMETAX CALCULATER - வருமானவரி எளிமையான முறையில் கணக்கீடு செய்வதற்கான 8 படிவங்கள் xl sheets (AY-2019-2020) FY-2018-2019

கீழே உள்ள பதிவுகளை பார்க்கவும்

1. படிவம் 1 Click here to download

2. படிவம் 2

3. படிவம் 3

4.படிவம் 4

5. படிவம் 5

மேலும் இரண்டு புதிய படிவங்கள்

6. Macro Enabled Excel Software [Only for Computer Use]




7. Without Macro Excel Software [Computer or Android Mobile Use]



படிவங்கள் தயார் செய்தவர்களுக்கு நன்றி