FLASH NEWS:

அன்பு ஒன்றினாலே பகைமை நீங்கும் **** கௌதம புத்தர் ****** தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

17 January 2019

JACTTO-GEO மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*ஆசிரியர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழக அரசுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்து கோரிக்கைகளை வென்றிட அழைக்கிறோம்.

*JACTTO-GEO
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*

நாள்:18/01/2019 வெள்ளிக்கிமை மாலை 5.00 மணி

இடம்: DINDIGUL CEO அலுவலகம்

கோரிக்கைகள்:

1) அங்கன்வாடி மையங்களில் துவங்கப்படவுள்ள LKG UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்கு புறம்பாக பணிமாற்றம் செய்வதை கைவிட வேண்டும்

2) 3500 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டம் கைவிடுக.

3) 3500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் கைவிட வேண்டும்

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஜாக்டோ-ஜியோவில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசு ஊழியர்கள் சங்கங்கங்களின்- ஆசிரியர் சங்கங்களின்- அரசு பணியாளர் சங்கங்களின்  செயல்வீரர்களும் பங்கேற்றிட. உள்ளார்கள்.
உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று
ஆசிரியர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழக அரசுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்து கோரிக்கைகளை வென்றிட அழைக்கிறோம்.
*TNGTA- DINDIGUL.*

15 January 2019

*க.சந்திரசேகரன்* *மாவட்ட செயலாளர்

*தித்திக்கும் இனிய*
*தைப் பொங்கல்*
*நல்வாழ்த்துக்கள்!*

            *இந்நாளில்*
*எதிர்வரும் *சவால்களை*
*முறியடிக்க*,
      *எதிர் கொள்வோமாக!*
         *என்றென்றும்*

*தோழமையுடன்*

*க.சந்திரசேகரன்*
*மாவட்ட செயலாளர்*
*தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்*
*திண்டுக்கல் மாவட்டம்*.

31 December 2018

HappyNewYear2019 ‪ #புத்தாண்டுவாழ்த்துக்கள்

,#HappyNewYear2019 ‪ #புத்தாண்டுவாழ்த்துக்கள் 

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்,‪ பிறக்கும் இனிய #புத்தாண்டு‪,‬ நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாய் மலர வாழ்த்துக்கள்!🙏!

           *          *இனிய புத்தாண்டு 
* நல்வாழ்த்துக்கள்!* 
TNGTA - DINDIGUL



*க. சந்திரசேகரன்* மாவட்ட செயலாளர் தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் திண்டுக்கல் மாவட்டம்

உங்களின் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள வலைதளத்தில் பதிவிடவும்

உங்களின் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் தேதியை தெரிந்து கொள்ள - உங்களின் GPF/CPS எண்ணை கீழே உள்ள  வலைதளத்தில் பதிவிடவும்

Click here to know your salary details

30 December 2018

29 December 2018

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டத் தீர்மானங்கள் வெளியீடு (28.12.2018)

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டத் தீர்மானங்கள் வெளியீடு (28.12.2018)