UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பகுதிநேர M.Phil படிப்பிற்கு ஊக்க ஊதியம் உண்டு. தொலைதூர கல்வி M.Phil படிப்பிற்கு மட்டுமே இல்லை .
2007-2008 கல்வி ஆண்டு முதல் மட்டுமே தொலைதூரக் கல்வி முறையில் பெறப்பட்ட M.Phil degree ஊக்க ஊதியத்திற்கு தகுதி அற்றது.(UGC அங்கீகாரம் இல்லை).2007 - 2008க்கு முன் பெறப்பட்ட தொலை தூர M.Phil படிப்பிற்கு ஊக்க ஊதியம் உண்டு.