*JACTTO-GEO
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*
நாள்:18/01/2019 வெள்ளிக்கிமை மாலை 5.00 மணி
இடம்: DINDIGUL CEO அலுவலகம்
கோரிக்கைகள்:
1) அங்கன்வாடி மையங்களில் துவங்கப்படவுள்ள LKG UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்கு புறம்பாக பணிமாற்றம் செய்வதை கைவிட வேண்டும்
2) 3500 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டம் கைவிடுக.
3) 3500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் கைவிட வேண்டும்
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
ஜாக்டோ-ஜியோவில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசு ஊழியர்கள் சங்கங்கங்களின்- ஆசிரியர் சங்கங்களின்- அரசு பணியாளர் சங்கங்களின் செயல்வீரர்களும் பங்கேற்றிட. உள்ளார்கள்.
உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று
ஆசிரியர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழக அரசுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்து கோரிக்கைகளை வென்றிட அழைக்கிறோம்.
*TNGTA- DINDIGUL.*