FLASH NEWS:
26 December 2018
25 December 2018
22 December 2018
21 December 2018
*”ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை" *வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை
*”ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை"
*வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை.
*நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு.
*உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது பணி நீட்டிப்பு வழங்குவதால், பணம் விரயம் என நிதித்துறை கருத்து.
*இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.
*கல்வி ஆண்டில் பாதியில் ஓய்வு பெற்றால் அடுத்த ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.
Click here to download full go
Palanichamy K
*வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை.
*நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு.
*உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது பணி நீட்டிப்பு வழங்குவதால், பணம் விரயம் என நிதித்துறை கருத்து.
*இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.
*கல்வி ஆண்டில் பாதியில் ஓய்வு பெற்றால் அடுத்த ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.
Click here to download full go
Palanichamy K
INCOMETAX CALCULATER - வருமானவரி எளிமையான முறையில் கணக்கீடு செய்வதற்கான 8 படிவங்கள் xl sheets (AY-2019-2020) FY-2018-2019
கீழே உள்ள பதிவுகளை பார்க்கவும்
1. படிவம் 1 Click here to download
2. படிவம் 2
3. படிவம் 3
4.படிவம் 4
5. படிவம் 5
மேலும் இரண்டு புதிய படிவங்கள்
1. படிவம் 1 Click here to download
2. படிவம் 2
3. படிவம் 3
4.படிவம் 4
5. படிவம் 5
மேலும் இரண்டு புதிய படிவங்கள்
6. Macro Enabled Excel Software [Only for Computer Use]
7. Without Macro Excel Software [Computer or Android Mobile Use]
படிவங்கள் தயார் செய்தவர்களுக்கு நன்றி
20 December 2018
18 December 2018
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திண்டுக்கல்
*TNGTA DINDIGUL.- *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் மதிப்புமிகு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து M.Phil அனுமதி ஆணையை உடனடியாக முடிக்க வேண்டும் எனக் கூறினோம். அதற்கு முதன்மைக் கல்வி அலுவலர் 20171 2018 ஆம் ஆண்டிற்கான M.PHILஅனுமதி ஆணையை **(Next jamabanthikkul) முடித்து தருவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளார். மீதமுள்ள நிலுவையை JDP அவர்களிடம் கேட்டு உடனடியாக பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார். விரைவில் அனைவருக்கும் ஆணை கிடைக்கும் என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்
TNGTA,DINDIGUL.
TNGTA,DINDIGUL.
16 December 2018
பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்தவை 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் சரண் செய்யப்பட்டது
ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த 3894 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அரசிடம் சரண் செய்யப்பட்டுள்ளது
*தமிழகத்தில் கடந்த 1.8.2017 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நியமனம் மேற்கொள்ளப்பட்டதில் பாடவாரியாக ஆசிரியர்களின்றி உபரி என கண்டறியப்பட்ட பணியிடங்களை சரண் செய்து இயக்குநரின் பொது தொகுப்பிற்கு ஒப்படைக்க அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்
*அதன் அடிப்படையில் ஆசிரியர்களின்றி உள்ள உபரி காலி பணியிடங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் ஒப்படைக்கப்பட்டு பள்ளி கல்வி இயக்குநரின் பொது தொகுப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு பள்ளி கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்
*அந்த வகையில் தமிழகம் முழுவதும் அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களின் உபரி காலி பணியிடங்கள் 3894 என பட்டியலிடப்பட்டு சரண் செய்யப்பட்டுள்ளது
*இதில் தமிழ் 686, ஆங்கிலம் 334, கணிதம் 676, அறிவியல் 1177, சமூக அறிவில் 690, இதர பாட பிரிவுகள் 66 ஆசிரியர் பணியிடங்களும் உபரியாகியுள்ளன. மேலும் இடைநிலை ஆசிரியர் பிரிவில் 265 ஆசிரியர்கள் உபரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
*அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 465, திருவண்ணாமலை மாவட்டத்தில் 439 பணியிடங்கள் ஆசிரியர்கள் இல்லாமல் உபரி என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது
*இந்த காலி பணியிடங்களை இனி வரும் காலங்களில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறுகின்ற ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வின்போது காலி பணியிடங்களாக காண்பிக்க கூடாது என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநரால் உத்தரவிடப்பட்டுள்ளது
*மேலும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இதனை கொண்டு செல்வதுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பராமரிக்கப்படுகின்ற அளவை பதிவேட்டில் (ஸ்கேல் ரெஜிஸ்டர்) திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்
*இந்த சரண்டர் செய்யப்பட்ட பணியிடங்களை புதியதாக நியமிக்கப்படும் கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கு பயன்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 800க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்
*அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சார அடிப்படையில் இந்த பணியிடங்கள் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவை திரும்ப ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன
15 December 2018
2019 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH)
1. 14-01-2019; திங்கள்- போகிப் பண்டிகை
2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம்
3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம்
4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி
5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன்
6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ்
7.18-04-2019; வியாழன்- பெரிய வியாழன்
8. 07-05-2019; செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்
9. 01-06-2019; சனி- ஷபே காதர்
10. 03-08-2019; சனி- ஆடிப்பெருக்கு
11. 09-08-2019; வெள்ளி- வரலெட்சுமி விரதம்.
12. 14-08-2019; புதன்- ரிக் உபகர்மா.
13. 16-08-2019; வெள்ளி- காயத்ரி ஜெபம்
14. 11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.
15. 28-09-2019; சனி- மஹாளய அமாவாசை
16. 02-11-2019; சனி- கல்லறைத் திருநாள
17. 12-11-2019; செவ்வாய்- குருநானக் ஜெயந்தி
18. 10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்
19. 24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்
20. 31-12-2019; செவ்வாய்- நியூ இயர் ஈவ்
12 December 2018
1 ம்வகுப்பு 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது TERM 3 - CLASS 1,6,9 ALL SUBJECTS NEW TEXTBOOKS T/M & E/M
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே அனைவருக்கும் வணக்கம். கீழே உள்ள இந்த லிங்க் கில் உங்களுக்கு 1 ம்வகுப்பு 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் இந்த லிங்க் வழியாக ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
Click here to download
26 November 2018
ஜேக்டோ ஜியோ காலவரையற்ற போராட்ட ஆயத்த மாநாடு எழுச்சி உரை கி.மகேந்திரன் ஒருங்கினைப்பாளர் .
ஜேக்டோ ஜியோ காலவரையற்ற போராட்ட ஆயத்த மாநாடு எழுச்சி உரை கி.மகேந்திரன் ஒருங்கினைப்பாளர்
Click here to watch
Click here to watch
Subscribe to:
Posts (Atom)
-
படிவம்-1: இரண்டு விதமான (பழைய கணக்கீட்டு முறை மற்றும் புதிய கணக்கீட்டு முறை ) கணக்கீடுகளில் எது சிறந்தது என்பதை ஒரே படிவத்தில் கணக்கிட்டு ...








